உள்ளூர் செய்திகள்

 ரத்த தானம்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரத்த மையத்தில் நடந்த ரத்த தான முகாமை டீன் ஜெயசிங், மருத்துவக் கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, உறைவிட மருத்துவர் வைஷ்ணவி, ரத்த மைய மருத்துவர் சுவாதி, செவிலியர் கண்காணிப்பாளர் முருகபழனி, ஷியாமளா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். செவிலியர்கள் 30 பேர் தன்னார்வமாக முன்வந்து ரத்த தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை