உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூட்டுறவு வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், : கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது. 20 சதவீத ஊதிய உயர்வை அனைவருக்கும் வழங்குவது, ஏற்கனவே பெற்றுவரும் சலுகைகள், உரிமைகள் பறிப்பை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. வேலைநிறுத்தத்தில் 31 பேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் வெள்ளைச்சாமி, தலைவர் சசிக்குமார், பொருளாளர் ஆனந்த், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன ஆலோசகர் மாரிக்கனி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை