மேலும் செய்திகள்
பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி
7 minutes ago
சிப் டூ ஸ்டார்ட் அப் ஆய்வக திறப்பு விழா
10 minutes ago
சிவகாசியில் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை முயற்சி
11 minutes ago
விருதுநகர்: 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முன்பாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதால் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் டிச. 11ல் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளது. அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் முகவர்கள் காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிடலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
7 minutes ago
10 minutes ago
11 minutes ago