உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேற்றில் சிக்கிய மாடு மீட்பு

சேற்றில் சிக்கிய மாடு மீட்பு

காரியாபட்டி : காரியாபட்டி கம்பிக்குடி காலனியைச் சேர்ந்த பாண்டியராஜன். இவரது மாடு கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது. புல் வளர்ந்த பகுதிக்கு சென்ற போது, சேரும், சகதியுமாக கிடந்த புதை குழியில் மாடு சிக்கிக் சப்தம் போட்டது. காரியாபட்டி தீயணைப்பு . நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் மாடு பத்திரமாக மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி