உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.இருக்கன்குடி நென்மேனி நத்தத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த மகளிர் திருவிளக்கு பூஜை நடத்தினர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, பரம்பரை பூஜாரிகள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை