உள்ளூர் செய்திகள்

 பயிற்சி முகாம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் ஜே.ஆர்.சி., ஆலோசகர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் முகாமை துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நெல்சன் ஜே.ஆர்.சி., வரலாறு பற்றி பேசினார். சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. பட்டிமன்ற பேச்சாளர் முத்துமுருகன் பேசினார். ஏற்பாடுகளை இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, ஆசிரியர்கள் பழனிக்குமார், துரைமங்கலம், ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை