உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 7 டன் ரேஷன் அரிசி கடத்தல் இருவர் கைது

7 டன் ரேஷன் அரிசி கடத்தல் இருவர் கைது

விருதுநகர் ; விருதுநகர் மாவட்டம் சிவசங்குபட்டியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் எஸ்.ஐ., தீபாகர் தலைமையில் போலீசார் சோதனை செய்ததில் கோழிப்பண்ணை அருகே தகர செட்டில் 40 கிலோ வீதம் 178 பாலிதீன் பைகளில் மொத்தம் 7 டன் ரேஷன் அரிசியை காரில் கோவில்பட்டியைச் சேர்ந்த பாலமணிகண்டன், சங்கிலி பாண்டி, கார்த்திக், பன்னீர்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகக்கனி கடத்த முயன்றதை கண்டறிந்தனர். இதில் கார்த்திக், ஆறுமுகக்கனியை கைது செய்தனர். தப்பியோடிய பாலமணிகண்டன், சங்கிலிபாண்டியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ