மேலும் செய்திகள்
திருத்தங்கலில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
19 hour(s) ago
வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (டிச. 11) விருதுநகநர்
19 hour(s) ago
மானியம் ஆணை வழங்கல்
19 hour(s) ago
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தில்மின்னல் தாக்கியதில், 25 க்கும் மேற்பட்ட 'டிவி' , கம்ப்யூட்டர், பிரிஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. சாத்தூரில் ஒருவர் பலியானார். கூமாப்பட்டி பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு சூறாவளி காற்று, பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. ராமசாமியாபுரம் மறவர் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள கணேசன், குருவையா உட்பட 25 பேர் வீடுகளில் 'டிவி' கம்ப்யூட்டர், 'பிரிஜ்' கருகி சேதமுற்றது . அப்போது ஏற்பட்ட சத்தத்தால் பலரும் பீதியடைந்து, வீட்டைவிட்டு வெளியெறினர். சாத்தூர்:வெம்பக்கோட்டை கண்டியாபுரம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அந்தோணி, 25. பெயிண்டரான இவர் , நேற்று இரவு 7.15 மணிக்கு, மடத்துப்பட்டி பஸ்ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி இறந்தார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago