உள்ளூர் செய்திகள்

ஆளுமை பயிற்சி

விருதுநகர்:விருதுநகர் ஸ்ரீவித்யா இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை, ஜேசீஸ் சார்பில் ஆளுமை திறன் பயிற்சி நடந்தது. துறைத்தலைவர் தர்மராஜ் வரவேற்றார். முதல்வர் முத்து முன்னிலை வகித்தார். கல்லூரி தலைவர் திருவேங்கடராமானுஜதாஸ் தலைமை வகித்தார். மதுரை எலியட்ஸ் நிறுவனம் இரண்டு நாள் பயிற்சியினை வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி