மேலும் செய்திகள்
எச்.ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு: அப்பல்லோ மருத்துவமனை தகவல்
4 hour(s) ago | 3
கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை; சொல்கிறார் ராமதாஸ்
5 hour(s) ago | 5
கொடைக்கானல்: கொடைக்கானலில் சரியாக மழை பெய்யாததால் நீர்த்தேக்கங்கள் வரண்டு விட்டன. இதனால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் இது கிடைக்கவில்லை . இதனைதொடர்ந்து கல்லரைமேடு பகுதியில் குடிநீர் சப்ளை கேட்டு பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்.
4 hour(s) ago | 3
5 hour(s) ago | 5