உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி இடைத்தேர்தல்: தி.மு.க.,வுக்கு ம.ம.க., ஆதரவு

திருச்சி இடைத்தேர்தல்: தி.மு.க.,வுக்கு ம.ம.க., ஆதரவு

திருச்சி: திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. திருச்சி சங்கம் ஓட்டலில் தங்கியிருந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை சந்தித்த ம.ம.க., நிர்வாகிகள், இடைத்தேர்தலில் தி.மு.க., ம.ம.க., ஆதரவளிக்கும் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை