உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள்தி.மு.க., 3வது பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள்தி.மு.க., 3வது பட்டியல் வெளியீடு

சென்னை:உள்ளாட்சி தேர்தல் நகராட்சித் தலைவர் வேட்பாளர்களுக்கான, மூன்றாவது பட்டியல் வெளியிடப்பட்டது.உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்களுக்கான வேட்பாளர்களை, மாவட்ட வாரியாக தி.மு.க., அறிவிக்கிறது. முதல் பட்டியலில், மதுரை, சேலம் தவிர ஏழு மாநகராட்சி மேயர்களுக்கும், 86 நகராட்சித் தலைவர்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.இரண்டாவது பட்டியலில், மதுரை மேயர் வேட்பாளர் மற்றும் 28 நகராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நேற்று, மூன்றாவது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஆறு நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன் விவரம்:கரூர் மாவட்டம்கரூர் ரவிகுளித்தலை அமுதவேல்

விருதுநகர் மாவட்டம்விருதுநகர்(பெண்) இந்திரா தனபாலன்

திருநெல்வேலி மாவட்டம்சங்கரன்கோவில்(பெண்) அன்புமணி கணேசன்

கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவில்(பெண்) மேரிஜெனட் விஜிலாகுளச்சல் நசீர், நகர செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை