உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசைத்தறி உரிமையாளர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

விசைத்தறி உரிமையாளர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவை: கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூலிக்கு வேலை செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் கோவை சோமனூர் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் குணசேகரன், பழனிச்சாமி, பொன்னுசாமி, முருகசாமி, கணபதிசாமி, சதீஷ்குமார் என 6 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகி்ன்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை