உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை: ஸ்டாலின் பெருமிதம்

தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தொழிற் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.ஸ்ரீபெரும்புதூரில் பெண்களுக்கான பிரத்யோக விடுதியை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது, ரூ. 2000 கோடி முதலீட்டில் ஃ பாஸ்கான் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம் , ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தியும், தொழிற் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.மத்திய அரசின் நிடிஆயோக் குறியீட்டில் தொழில் வளர்ச்சியில் முதல் 10 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள் தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பெண்களுக்கான புதுமையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தெற்காசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி என்பதை தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Matt P
ஆக 18, 2024 20:58

தொழில் வளர்ச்சின்னஆ மாநில அரசுக்கு வருமானமும் இருக்கணும்.வரும் பணத்தையெல்லாம் எங்கே போய் கொட்டுறானுக. இன்னும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பேருந்துகளில் ஓட்டை ஒடிசல் இல்லாத பேருந்துகள் இல்லை . இதில வேற இலவசம் நல்ல சாலைகள் இல்லை. பேருந்து நிலையங்களில் சிலைகளுக்கு பவுடர் போட்டு மாலை இட்டு பத்தி கொழுத்தப்பட்டு ஜொலிக்கிறார் அவர்.பேருந்து நிலைய கழிவறைகள் பராமரிக்கப்படாமல் நாற்றமடிக்கிறது தமிழ் வெல்லும் தமிழ்நாடு ஜொலிக்கிறது. இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. கல்வியில் ஜொலிப்பு தொழிலில் மலைப்பு குடும்பம் தமிழத்துக்காக அயராது உழைக்கிறது. விரைவில் உதயநிதியை முதல்வராக்குங்கள். தமிழ்நாடு மேலும் மிளிரும்.


kuppusamy India
ஆக 18, 2024 08:48

போதை பொருள் விற்பனையில் சாதனை அதுவும் தீ மு க நிர்வாகிகள் அதிகம்


அஜய் சென்னை இந்தியன்
ஆக 18, 2024 00:04

வர வர தினமலர் திமுக வின் திராவிட MODEL மஞ்சள் பத்திரிகை போல் செயல் படுவது போல் தோன்றும் மாற்றம் கண்டு வருகிறது. இதற்கு யார் காரணம்?!


Mr Krish Tamilnadu
ஆக 17, 2024 23:29

விவசாயத்துக்கு அடுத்து சிறு வணிகம் அழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் இயக்குனர் சேரன் தஞ்சாவூர் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நாம் கவலை படவில்லை. நாம் இன்று பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எத்தனை சதவீதம் தமிழகத்தின் தனிப்பட்ட உற்பத்தி கூற முடியுமா?. மூன்றில் ஒரு பங்காவது நமது தமிழகத்தின் உற்பத்தியா?. இல்லை என்று பதில் வந்தால் தமது விவசாயம்???. அந்த நிலையை நோக்கி சிறு வணிகம் போய் கொண்டு இருக்கிறது. 1000 ரூபாய் வியாபாரத்திற்கு 100 ரூபாய்க்கும் குறைவான லாபத்திற்காக ஒரு நாள் பொழுது முழுக்க காத்திருக்கிறான். வரி கட்டாதவன், எப்படி போனால் என்ன என இருக்கலாம். அவரின் அந்த வருவாயும் குறைந்து கொண்டு இருக்கிறது. சிறு வணிகமே ஆதார புள்ளி. விளைவுகள் பின்னால் தெரியும்.


krishna
ஆக 17, 2024 22:59

CORRECT THUNDU SEATTU THOZHIL VALARCHIYIL INDHIA MATTUM ILLAI ULAGATHILEYE DRAVIDA MODEL AATCHI MUDHALIDAM.ADHAAN KANJA TASMAC ROWDISM PONDRA THOZHILIL.


வைகுண்டேஸ்வரன்
ஆக 17, 2024 22:26

ஸ்டாலின் அவர்கள் சொல்வது ஜோக் என்று சொல்பவர்கள் தான் ஜோக்கர்கள். பிஜேபி நடத்தும் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் தான், தமிழ் நாடு கல்வி, தொழில் மற்றும் பல துறைகளில் முன்னணியில் இருக்கிறது என்று அறிக்கைகளில் சொல்கிறது. அப்ப, பிஜேபி யின் ஒன்றிய அரசு சொல்வதும் ஜோக்கா??


krishna
ஆக 17, 2024 23:00

SARI UNGA MUTTUKKU 2 NOS 100 ROOVAA KATTUMARAM COIN PARCEL.ENJOY.


Duruvesan
ஆக 18, 2024 00:12

ஆனாலும் நீ சொல்றது கரெக்ட் மூர்க்ஸ்


Duruvesan
ஆக 18, 2024 00:12

மூர்க்ஸ் எல்லாம் இப்போது ஹிந்து பெயரில்


மோகன்
ஆக 17, 2024 21:45

ஸ்டாலின் அவ்வப்போது சொல்லும் இந்த மாதிரியான ஜோக்குகள் மிகவும் ரசனைக்கு உரியவை.


Svs Yaadum oore
ஆக 17, 2024 21:13

விடியல் மந்திரிகள் எல்லாம் சாராய கம்பெனி முதலாளிகள் ....அந்த தொழிலை சொல்றாரு ...


அஜய் சென்னை இந்தியன்
ஆக 17, 2024 21:10

ஸ்டாலின் அமெரிக்கா சென்றாலும் இதே போல் தான் தினமும் ஒரு கதை விடுவது என்று ஒரு ஒப்பந்தம் செய்து இருப்பார் போல் தெரிகிறது. எப்படியோ...காட்டில் மலை தான்.


ஆரூர் ரங்
ஆக 17, 2024 20:54

70 ஆண்டுகளாகவே முன்னேறித்தான் இருக்கிறது .( சோழர் காலத்திலேயே செல்வம் கொழித்திருந்தது). அவ்வப்போது ஸ்டிக்கர் ஒட்டாமலிருந்தால் தூக்கம் வராது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை