உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கூடுதல் பெட்டி

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கூடுதல் பெட்டி

திருநெல்வேலி பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் நலன் கருதி நாளை ஆக., 14 முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு. ஏற்கனவே 14 பெட்டிகளுடன் இயங்கி வந்தது, இனி 18 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை