உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.92.71 கோடி பொருட்கள் பறிமுதல்

ரூ.92.71 கோடி பொருட்கள் பறிமுதல்

லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. நேற்று வரை, 38.51 கோடி ரூபாய் ரொக்கம்; 2.02 கோடி ரூபாய் மதுபானம்; 58 லட்சம் ரூபாய் போதை பொருட்கள்; 50.29 கோடி ரூபாய் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்; 1.30 கோடி ரூபாய் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு, 92.71 கோடி ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ