உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரே நடவடிக்கை எடுங்க: தினகரன்

முதல்வரே நடவடிக்கை எடுங்க: தினகரன்

தி.மு.க.,வினரை தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரின் உதவியாளரும் கைதாகி உள்ளார்.இதன் வாயிலாக, ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணி அமைத்து, போதை பொருட்களை விற்பனை செய்கிறார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல்,கடத்தலுக்கு துணை போவோர் மீது, கடும்நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும்.தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை