உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடகாவுக்கு காங்கிரஸ் கண்டனம்

கர்நாடகாவுக்கு காங்கிரஸ் கண்டனம்

தமிழகத்துக்கு குறைந்தபட்ச அளவு காவிரி நீரை கூட திறந்துவிட முடியாது என கர்நாடகா கூறுவது ஏற்கத்தக்கதல்ல; காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை உதாசீனப்படுத்துவது கண்டிக்கத்தக்கது; மவுனமாக வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என தமிழ்நாடு காங். தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Gopalakrishnan
ஜூலை 13, 2024 00:01

சித்தாராமையாவிற்கு ஒரு ஃபோன் போட்டு விஷயத்தை முடியுங்களேன் ! உங்கள் கட்சிதானே !


sankaranarayanan
ஜூலை 12, 2024 22:43

இவரை தமிழக காங்கிரசு தலைவராக அமர்த்திய கர்நாடக அகில இந்திய காங்கிரசு தலைவர் கார்கேயிடம் சொல்ல வேண்டியதுதானே மவுனம் சாதிப்பது ஏன்? சொட்டுக்கு பிரயோஜனம் இல்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை