உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெயில் வேதனையில் இன்றும் ஈரோடு முதலிடம்

வெயில் வேதனையில் இன்றும் ஈரோடு முதலிடம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் இன்றும் 110.1 பாரன்ஹீட் வெயில் வாட்டி ஈரோடு முதலிடத்தில் இருந்தது.இன்றைய டாப் 10 வெயில் நகரங்கள் (டிகிரி பாரன்ஹீட்டில்)ஈரோடு 110.1கரூர் பரமத்தி 108.5வேலுார் 108.5திருத்தணி 108.5திருப்பத்துார் 107.6மதுரை 106.1திருச்சி 105.2சேலம் 104.9பாளையங்கோட்டை 104.3தர்மபுரி 104.2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

jeeva jeeva407
மே 04, 2024 14:08

மரம் அழிக்கப்பட்டது இயற்கை கெடுக்கப்பட்டது,, வெயில் சுடுகிறது வரும் தலைமுறை நிலவில் குடியேற இதெல்லாம் முன்னோற்பாடுஏனென்றால் மனிதன் பூமியல் வாழ முடியாது இனிவரும் நாளில் இயற்கையோடு இணைந்து வாழுவோம் அழிவிலிருந்து காக்கப்படுவோம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை