உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாங்கள் படிக்க கூறினால் ஆட்சியாளர்கள் குடிக்க சொல்கின்றனர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு

நாங்கள் படிக்க கூறினால் ஆட்சியாளர்கள் குடிக்க சொல்கின்றனர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு

நாங்கள் படியுங்கள் என்று கூறினால், ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு குடியுங்கள் என கூறுகின்றனர். பெண்கள் விழிப்பாக உள்ளனர். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அரசாங்கத்தை மாற்ற முடியும். கொள்ளையர்களை விரட்ட முடியும். தமிகத்தில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுக்கின்றனர். இதனால், இளைய சமுதாயம் கெட்டுக் குட்டிச்சுவர் ஆகி விட்டது.-ராமதாஸ்பா.ம.க., நிறுவனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 04, 2024 14:04

2016 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு என்று சிரித்த கட்சிதான் பாமக ....


Indian
ஜூலை 04, 2024 11:40

யாரும் , யாரையும் குடிக்க சொல்ல வில்லை ...மக்கள் அனைவருக்கும் சுய அறிவு உள்ளது ..அது போல் நடந்து கொள்ள வேண்டும் ..யாரும் யாரையும் கட்டாய படுத்த முடியாது .


Anantharaman Srinivasan
ஜூலை 04, 2024 11:33

குடிக்காதே படித்து முன்னுக்கு வா என்று ராம்தாஸ் கூறினால் வன்னியனும் கேட்கமாட்டேங்கரான்.


MADHAVAN
ஜூலை 04, 2024 10:26

அப்புறம் எதுக்கு அவுங்ககூட கூட்டணி வச்சிங்க ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை