உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு

அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: அமைச்சர்கள் கே.கே..எஸ்.எஸ் ., ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.அமைச்சர்கள் கே.கே..எஸ்.எஸ் ஆர் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கு விசாரணையின் போது அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்தநிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (ஆக., 7) காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வாசிக்க உள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

jeyakumar
ஆக 07, 2024 00:26

இவர்களுக்காகவே இந்த நீதி துறை டைம் பாஸ் .. என்ஜோய் என்சாமி ..


Jagan (Proud Sangi)
ஆக 06, 2024 23:41

பொன்முடி கேசு மாதிரி உச்ச நீதிமன்ற சீனியர் வக்கீல்களுக்கும் அவர்கள் மூலம் சிலருக்கும் ஜாக்பாட் அங்கே போய் தடை வாங்கி விடுவார்கள்


Bala
ஆக 06, 2024 23:32

ஓசிப் புகழ் தெலுங்கர்களை திருட்டுத் திராவிடிய கொள்ளைப் பணம் தான் தீர்ப்பு சொல்லுகின்றது.


Sivagiri
ஆக 06, 2024 22:47

ஏய் பிச்சைகாரா , மருமக என்னடா சொன்னா ? சோறு இல்லனா சொன்னா , டேய் அவ என்னடா சொல்றது , நான் சொல்றேன் சோறு இல்ல , போ ,


அருண் பிரகாஷ் மதுரை
ஆக 06, 2024 22:23

அதை எதுக்கு உருட்டிக்கிட்டு...பத்மினி,சிவாஜி..பிதாமகன் படம் ஞாபகம் வருகிறது


Jay
ஆக 06, 2024 21:57

மேலிடத்தில் தண்டனையை தள்ளி வைக்கலாம்.‌பிறகு மீண்டும் மந்திரியாக பதவி ஏற்கலாம். கவர்னர் பதவி ஏற்புக்கு மறுப்பு தெரிவித்ததால் உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைத்துவிடும்.


Arya Varthan
ஆக 06, 2024 21:49

சரியான சாட்சியங்கள் இல்லாதலால் இந்த வழக்கிலுருந்து இவர்கள் விடுதலை.


Raghavan
ஆக 06, 2024 21:39

தினமலரில் இருவருடைய புகைபடத்தையும் பார்க்கும்போது கண்டிப்பாக வழக்கு சரிவர ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி என்று வரும் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது .


S. Narayanan
ஆக 06, 2024 21:35

ஆனந்த் வெங்கடேஷ் அவர்களே தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால்........? என்ன நடக்கும் என்று எங்களுக்கே தெரியாது என்று முன்பே அவருக்கு திமுக சார்பில் செய்தி அனுப்பி இருப்பார்கள். அதனால் யாரும் எந்த கவலையும் இல்லாமல் அவங்க அவங்க வெளைய பார்க்கலாம் என்று சொல்லி இருப்பார்கள்


Duruvesan
ஆக 06, 2024 21:09

ஆக விடியலின் சீடர்கள் புத்தரை விட புனிதம் ஆனவர்கள். மேலும் சாட்சி எல்லாம் பிறல் சாழ்ச்சி ஆகியன, ஆக விடுதலை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை