உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அண்ணாமலை

சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது.;நமது சமூகத்தில் வன்முறைக்கும், மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால், தி.மு.க.வின் 3 ஆண்டு ஆட்சியில் சமூக வன்முறைகள் வழக்கமாகிவிட்டன;தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்ட நிலையில் ஸ்டாலின் முதல்வராக தொடர தார்மீக பொறுப்பு இருக்கிறதா என அவர் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்- என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

pmsamy
ஜூலை 06, 2024 06:10

சட்டம் ஒன்றிய அரசின் கையில் தான் இருக்கிறது அதை எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கும் பாஜகவும் அதை தேர்ந்தெடுத்த மக்களும் தான் சீர்குலைந்து உள்ளனர்


முருகன்
ஜூலை 06, 2024 05:26

தமிழகத்தில் நடந்தால் மட்டும் உங்கள் குரல் ஒலிக்கிறது உங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் ஏதாவது பிரச்சினை நடந்தால் அமைதியாக கடப்பது ஏன்


Kasimani Baskaran
ஜூலை 06, 2024 05:17

இருந்தால்தானே சீர்குலைய. திராவிட ஆட்சியில் சட்டத்துக்கு விடுமுறை.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை