வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கோவில் நிர்வாக்கத்திலிருந்து அரசு விலகவேண்டும்
கடந்த ஆட்சில் வரி போட்டாங்க என்று சொல்லும் நீங்கள் அப்போவே ஏன் வழக்கு போடவில்லை
இதற்கு தீர்வு ஆநிமி க அன்பர்கள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவுதான் முதலில் வருமானம் வருகின்ற கோயில்களை வரிசைப்படுத்துங்கள் சுமார் இரண்டு ஆயிரம் கோயில்கள் இந்த வரிசையில் வரலாம் கோயில் வருமானத்தை மற்றைய சிலவினைகளுக்கு கொடுப்பது நல்லதல்ல தேவைப்படின் தேர்தல் கமிஷன் போல அரசியல் இல்லாத நடுநிலை அமைப்பை கொண்டு அறநிலையத்துறை உருவாக்கலாம்
Tamilnadu economy revolving around various temples in every district Naidu Mudaliar, nickels and Pillai were instrumental in constructing these temples Now it is surprised you are all keeping quite for the temple looting by dmk and admk Still if you keep quite, it is sure your future generation will suffer like anything Please come forward If you hate Brahman, we are ready to keep away from temples But take control of all temples and conduct Pooja in a grand manner all g with the people
பாவம், ... ஹிந்துக்கள் ஆதரவு கிடைக்காது
தமிழகம் முழுவதும், இறை நம்பிக்கை உள்ளவர்களை ஒருங்கிணைத்து, ஒரு பேரவை துவக்குங்கள் அனைவரும் ஒன்று கூடி, இந்த உண்மையை உரக்க புரியாவையுங்கள் தமிழக கோவில்களை விட்டு, அரசை வெளியேற்றி, ஒரு நம்பிக்கையான பொது நிர்வாகத்திடம் ஒப்படையுங்கள் அப்போது நேரிடையாக, பொதுமக்களிடம் நிதி திரட்டி, பராமரிப்பை மேற்கொள்ளுங்கள் கோவில் சொத்துக்களை கைப்பற்றி, மீண்டும் அந்த அந்த கோவில்களுக்கே ஒப்படையுங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள் இறைவன் உங்களுக்கு நிச்சயம் அருள் புரிவார் அதுசரி, இறை நம்பிக்கை இல்லாத கூட்டத்திற்கு, கோவில் பராமரிப்பு எதற்கு ??
தெய்வம் அன்றே தக்க தண்டனை கொடுக்கட்டும்.
ஐயா, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் !
அய்யா, உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் நீங்கள்தான் அடுத்த தமிழக முதல்வர் அண்ணாமலைஜிக்கு கோவில்களை நன்றாக பராமரிக்க உதவவேண்டும்
நமது உட்சச நீடலிங் மன்றம் பொன்முடி ,கெஜ்ரிவால் விடுவிப்பு கேஸ் குடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ்நாடு கோயில் கொள்ளை நீண்டகால வழக்கு எடுத்துக்கொள்வதில்லை
மேலும் செய்திகள்
நாட்டை காக்கும் பொறுப்பு திமுகவுக்கு உண்டு: முதல்வர் ஸ்டாலின்
2 hour(s) ago | 19
தமிழகம் தலை நிமிர பயணம் புதுக்கோட்டையில் நிறைவு: நயினார்
4 hour(s) ago | 1
புதிய கட்சி தொடங்கினார் ஓபிஎஸ்
7 hour(s) ago | 34
ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி
7 hour(s) ago | 7
அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும்: வானிலை மையம் தகவல்
8 hour(s) ago
ராகுலுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா!
12 hour(s) ago | 14