உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் முதல்வருடன் சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் முதல்வருடன் சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மர்ரி, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்குவது; தமிழகம், ஐக்கிய அரபு அமீரகம் இடையே, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 26, 2024 19:05

அலமாரி சாப் கையை நல்லா கழுவுங்க நேற்று எங்க அய்யா அம்மா உணவகத்தில் சாப்பிட அழகை நீங்க பார்கலேயே


Shekar
ஜூலை 26, 2024 09:35

எந்த மொழியில பேசுனாங்க, ஆங்கிலமா, அது சுட்டுபோட்டாலும் வராது. யு ஏ இ அரபிகள் ஹிந்தி அறிவார்கள், நமக்கு அதுவும் தெரியாது. ஒருவேளை அரபியிலேயே பேசியிருப்பாங்களோ.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை