உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

சேலம் மாவட்டம், மேட்டூரில் மின் வாரியத்திற்கு மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு, 600 மெகா வாட் திறன் உடைய அலகில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று அதிகாலை, 2:24 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதே பிரச்னை காரணமாக, துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய நான்காவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி