உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் இன்று...

சட்டசபையில் இன்று...

சட்டசபையில் இன்று காலை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, வனத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. அமைச்சர்கள் வேலு, மதிவேந்தன், மெய்யநாதன் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, தங்கள் துறையின் அறிவிப்புகளை வெளியிடுவர்.மாலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் துறை, போக்குவரத்து துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சிவசங்கர், கயல்விழி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் அறிவிப்புகளை வெளியிடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை