உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் இன்று...

சட்டசபையில் இன்று...

l சட்டசபையில் இன்று காலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணி நுால் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கஉள்ளது. l அமைச்சர்கள் உதயநிதி, காந்தி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறை அறிவிப்புகளை வெளியிடுவர்.l மாலையில், கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். l அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை