உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேளாங்கண்ணிக்கு மதுரை வழியாக ரயில்

வேளாங்கண்ணிக்கு மதுரை வழியாக ரயில்

சென்னை:ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவனந்தபுரத்தில் இருந்து ஆக., 21, 28, செப்.,4ம் தேதிகளில் மதியம் 3:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மதுரை வழியாக மறுநாள் அதிகாலை 3:55 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். வேளாங்கண்ணியில் 22, 29, செப்., 5ல் இரவு 7:10 மணிக்கு புறப்படும் ரயில் மதுரை வழியாக மறுநாள் காலை 6:55 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்