வாசகர்கள் கருத்துகள் ( 5 )
8 ஆங்கிலேயர்கள் தமிழில் சதம் அடித்துள்ளது தமிழுக்கு பெருமை. இப்போது தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளுக்கு தமிழும் தெரியவில்லை ஆங்கிலமும் தெரியவில்லை... பாவம் ஆனால் கல்வி சிறந்த தமிழ்நாடு...
தமிலு தமிலு ன்னு மூசசுக்கு முன்னூறு முறை சொல்லும் அரசியல்வாதிகளுக்கு இந்த தேர்ச்சி சமர்ப்பணம் வாளுக தமிலு
தமிழில் எட்டு பேர் ஆனால் ஆங்கிலத்தில் நானூற்றுப் பதினைந்து பேர் முழு மதிப்பெண். ...
தமிழில் எப்படிய்யா நூறு சதம் வாங்க முடியும்? இது சாத்தியமா? பதினைந்து வருடம் முன்பு தமிழில் மதிப்பெண் வாங்கினால் அது ரொம்ப பெரிய விஷயம் இப்போது வெறும் டப்பா பாடத்திட்டம் வைத்து வோட்டு வாங்க மதிப்பெண் அள்ளி வாரி வழங்க வேண்டும் என்று அதிலும் அரசியல் இப்படி மார்க்குகள் கொடுத்து விட்டால் மட்டும் படித்து வேலை கிடைக்குமா? இப்போதுள்ள பட்டதாரிக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது பொறியியல் படித்து பிறகு சூப்பர்மார்கெட்டில் சரக்கு அடுக்கி வைக்கும் வேலை என்று உயர் நீதிமன்றம் விமர்சனம்
வாழ்த்துக்கள் நீங்களாவது தமிழர்களின் மானத்தை காப்பாற்றினீர்களே மிக்க நன்றி திராவிடம் தமிழ் வளர்த்த லட்சணம் இது தான் எந்த கல்லூரியிலும் தமிழ்த் துறையில் மாணவர்கள் கிடையாது தமிழ் மொழி விருப்பப்பாடமாக மாறியது தான் மிச்சம் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டதால் தமிழ் அங்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது இல்லையென்றால் அங்கும் காலி தான் இதில் கருணாநிதி பற்றி மக்கள் படிக்க வேண்டுமாம் இந்தவருடம் தமிழ் பாடத்தில் புகுத்தியிலுள்ளனர் இதில் இந்தி எதிர்ப்பு வேறு பல மொழிகளை கற்பதால் தான் மாணவர்களின் அறிவும் திறமையும் வளரும் இதில் எந்த நக்கல் நையாண்டியும் தேவையில்லை திருட்டு திராவிடம் இப்போது உருட்டு திராவிடமானது தான் மிச்சம்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
5 hour(s) ago | 5
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
16 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago