வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பிம்பிலிக்கி பியாப்பி
தாம்பரத்தில் போட்டியிடுவது வீண்.. அதுக்கு பதில வேளச்சேரியில் போட்டியிடலாம்.. பாஜக முட்டாள்தனமாக இந்த லிஸ்டை இப்போவே போடுவதால் திமுகவுக்கு தான் பயன் தரும், ஏன் என்றால் அவர்கள் முன்னெச்சரிக்கையாக திட்டமிட்டு கொள்ளலாம்..
தனியா நின்னா 234 தொகுதியிலும் நிக்கலாம்
இருந்தாலும் கடலை முத்துக்கு ரொம்ப தைரியம் தான்
கொளத்தூர், சேப்பாக், திருவாரூர் தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வேண்டும்.
கூட்டணி இல்லாம தேர்தல் நின்னா திமுக கூட ஒரு தொகுதிகூட ஜெயிக்காது..
எவ்வளவு தொகுதிகள் வாங்கினாலும் அண்ணாமலை இல்லாமல் பிஜேபி கு ஒட்டு விழாது
கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு முக்கியமான தொகுதி பட்டியலில் இடம்பெறவில்லை.
எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் கேட்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு திமுகவுக்கு லாபம்.
வேளச்சேரியைக் கட்டாயம் பாஜக பெற வேண்டும்