உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

தமிழக அரசின், 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், 23,600 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 2020ல் 58ல் இருந்து, 59 ஆகவும்; 2021ல், 59ல் இருந்து, 60 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதேபோல, 'டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதையும், 58ல் இருந்து, 60 ஆக உயர்த்த வேண்டும்' என, அரசுக்கு தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி