மேலும் செய்திகள்
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
3 hour(s) ago
ஈரோடு விஜய் பிரசார கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு
4 hour(s) ago | 28
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gpa8t6eo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்றைய நிகழ்ச்சியில்
நான்கரை ஆண்டுகள் பா.ஜ., வின் தயவில் தான் அதிமுக ஆட்சி நடந்தது. பா.ஜ.,வின் கூட்டணியை இ.பி.எஸ்., முறித்தது உச்சபட்ச துரோகம். இ.பி.எஸ்., பொதுச்செயலாளர் ஆகி அதிமுகவை ஐந்தாக உடைத்திருக்கிறார் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.இந்நிலையில், '' பா.ஜ தயவில் நடந்தது அதிமுக ஆட்சி! பன்னீர்செல்வம் பேச்சு அம்பலமா அவமானமா' என்ற தலைப்பில் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
3 hour(s) ago
4 hour(s) ago | 28