உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டுக்குட்டியை தானமாக வழங்கிய அர்ஜுன் சம்பத்

ஆட்டுக்குட்டியை தானமாக வழங்கிய அர்ஜுன் சம்பத்

கோவை: கோவை லோக்சபா தொகுதியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததை விமர்சிக்கும் வகையில் ஆட்டுக்குட்டிகளை நடுரோட்டில் வெட்டி அண்ணாமலை படத்துக்கு ரத்தம் அபிஷேகம் செய்து வரும் திமுகவினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் ஆட்டுக்குட்டியை கோவிலுக்கு தானமாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை