வாசகர்கள் கருத்துகள் ( 21 )
திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு ஆட்சிக்கட்டிலில் இருக்கும் வரை டாஸ்மாக்கினாடு உருப்படாது. அது சுத்தமாக ஒழிந்த பின் நல்லதொரு மக்கள் முன்னேற்ற கட்சி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கினாடு தமிழ்நாடு ஆகி முன்னேற்றப்பாதை நோக்கி செல்லும்.
Govt Arts College assistant professor posting is around 8000 to 9000, not filled, it has not been taken by Mr Annamalai even one in the last 4 years. The Arts college principals for 96 colleges have still not been appointed. Asst Prof posting for 4000 posts called for Mar-Apr 2024 still it is facing so many litigations and put in the back door. In this appointment the govt allowed to students who appear for SET is eligible to apply, as per law at the last date of application any one qualified in Ph.D, NET / SET only eligible, how govt made GO to apply for Asst Prof by SET applying candidate is question mark. The Govt itself could planned to problem for the posting of Asst. Prof may be known from this one.
திருட்டு திமுக ஒழியும் நாளே தமிழகத்திற்கு நல்ல நாள்...மக்கள் எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் திருந்தா குடும்ப கொள்ளை கட்சி அழியும்
அண்ணாமலையோ இங்கே தரவுகளின் அடிபடையில் குற்றம் சுமத்தி உள்ளார். ஆனால்....இங்கே சில 200 ருபாய் ஊப்பிக்கள் டாஸ்மாக் மாடல் அரசுக்கு முட்டு கொடுத்து மடை மாற்றும் வேலையில் ஈடுபட்டு இருபது தேர்தல் வரை தொடரும். அர்ப்ப ஜென்மங்கள்
அவலம் தொடரும் காசு கொடுத்து ஓட்டு வாங்குவது பின்னர் கொள்ளை அடிப்பது வாடிக்கை
விளம்பரம், பொய்ச்செய்தி, மேக்கப்புக்காக தான் செலவு செய்வோம், மாணவர்களாவது மண்ணாங்கட்டியாவது, இப்போது எங்களோட கவனம் முழுவதும் பேரப்பிள்ளை அரியணையில் எப்பாடுபட்டாவது ஏற வைக்க வேண்டும் என்பதே...
ஒன்றிய அரசு கல்விக்காக மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை இன்னும் வழங்க வில்லை என்று தமிழ் நாடு அரசு கோரி வருகிறது. முதலில் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய நிதியை கொடுத்து விட்டு மாநில அரசை குறை சொல்லுங்கள்
இதுவரை கொடுத்த நிதிக்கு சரியான கணக்கில்ல. இன்னும் ஆட்டையை போட ஆசையா? ஓட்டு வாங்கி சுரண்ட புதுசு புதுசா திட்டம் போட்டு சாப்பிட்டுவிட்டு மத்திய அரசைக் குறை கூறுவது கேவலம்.
தீய சக்தி தீய மு க
பிஜேபி விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை அண்ணாமலை குற்றச்சாட்டு
மணிப்பூரில் உண்ணாவிரதம்...he.. ஹி
இதுக்குதான் படிங்கடா படிங்கடா அறிவாலய அடிமைகளான்னு சொல்றது தலைப்பு செய்தி என்னவென்று பார்த்து கருத்தை போடு..
மாணவ செல்வங்களை வஞ்சிக்கும் திமுக ஒழிக. மாணவர்களின் எதிர்காலத்தை குட்டி சுவர் ஆக்கிய திமுக ஒழிக. தமிழக மக்களை சுரண்டும் திமுக குடும்பம் நாசமா போகட்டும்.
ஒரே ஒரு குட்டி சுவருக்கு பெயிண்ட் அடித்ததுக்கு 2 அரை லட்சம் ஊழல் செய்து மாட்டி இருக்கிறார்கள் மபி யில் நேற்று தான் செய்தி வந்தது படிக்க வில்லையா சுப்ரமணியன்
காலமெல்லாம் கொத்தடிமை சொன்ன சரியா இருக்கும்
ஒரே கூவத்தை பலமுறை தூய்மைப் படுத்தியது சும்மாவா? ஒவ்வொரு முறைக்கும் பட்ஜெட்டில் தலா 1500 கோடி. ஓடுவது நீரா? முதலையா?
நாசமா போகட்டும்