உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை கமிஷனர், மதுரை எஸ்பி., உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

நெல்லை கமிஷனர், மதுரை எஸ்பி., உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். நெல்லை கமிஷனர், மதுரை, தேனி, அரியலூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் டிஐஜிக்கள் மாற்றப்பட்டனர். அவர்களில் 16 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழ்சந்திரன்- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபிமூர்த்தி- நெல்லை கமிஷனர்

டிஐஜி.,க்கள்

உமா- சேலம் சரக டிஐஜிசரோஜ்குமார்- வேலூர் சரக டிஐஜிஜியா உல் ஹக்- தஞ்சாவூர் சரக டிஐஜிதிஷா மிட்டல்- விழுப்புரம் சரக டிஐஜிமனோகர்- திருச்சி சரக டிஐஜிமகேஷ்- உளவுத்துறை ( உள்நாட்டு பிரிவு) டிஐஜிபகலவன்- சிஐடி உளவுப்பிரிவு டிஐஜிராமர் -ரயில்வே டிஐஜிஜெயந்தி -கடலோர பாதுகாப்பு குழும டிஐஜிதிருநாவுக்கரசு- உளவுத்துறை ( பாதுகாப்பு) டிஐஜிதேவராணி வட சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் மற்றும் டிஐஜிமகேஷ்குமார் - தென் சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் மற்றும் டிஐஜிவெண்மதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு டிஐஜிஜெயச்சந்திரன்- ஊழல் தடுப்பு மற்றும் விஜிலென்ஸ் துணை இயக்குநர் மற்றும்டிஐஜி

எஸ்.பி.,க்கள்

டோங்ரே பிரவின் உமேஷ்- மதுரை மாவட்ட எஸ்.பி.,சிவ பிரசாத் - தேனி மாவட்ட எஸ்.பி.,தங்கதுரை- கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,சந்தீஷ் - ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.,பெரோஸ்கான்- விருதுநகர் மாவட்ட எஸ்.பி.,செல்வராஜ்- அரியலூர் மாவட்ட எஸ்.பி.,சண்முகம்- காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,தீபக் சிவாச்-- விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,மேகலினா ஐடன் - தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் எஸ்.பி.,புக்யா ஸ்நேகா பிரியா- பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,ராமகிருஷ்ணன் - சிவில் சப்ளை துறை எஸ்பி கிங்ஸ்லின்- - பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.,சசி மோகன்- கோவை, பயங்கரவாததடுப்பு பிரிவு எஸ்.பி.,ஷசாங்க் சாய்- கியூ பிரிவு எஸ்.பி.,

துணை கமிஷனர்கள்

பண்டி கங்காதர் - தென் சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் அனிதா மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்சுதாகர் - மவுன்ட் தாமஸ் துணை கமிஷனர்சரவணகுமார்- கோவை தெற்கு துணை கமிஷனர்கீதா- - நெல்லை மேற்கு துணை கமிஷனர்விஜயகுமார்- சென்னை மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்மகேஷ்வரி- தாம்பரம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர்.ராஜேந்திரன்- ஆவடி போக்குவரத்து மற்றும் தலைமையிடத்து கூடுதல் கமிஷனர்

ஐஜி.,க்கள்

ஜெயகுமார்- போலீஸ் பயிற்சி கல்லூரி ஐஜிராதிகா- குற்றப்பிரிவு ஐஜிமல்லிகா- போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜிமுத்துசாமி தமிழக போலீஸ் அகடமி கூடுதல் இயக்குநர் மற்றும் ஐஜிராஜேஸ்வரி -தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் ஐஜிலஷ்மி- னெ்னை தலைமையிடத்து ஆயுதப்பிரிவு ஐஜிசாமூண்டீஸ்வரி- மனித உரிமை மற்றும் சமூக நீதி ஐஜி ஆக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்