உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவீன வசதிக்கு மாறிய ஸ்டாலின் பயணிக்கும் பாதுகாப்பு வாகனம்

நவீன வசதிக்கு மாறிய ஸ்டாலின் பயணிக்கும் பாதுகாப்பு வாகனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தும் வாகனம் புதிய வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளது.இதன்படி கருப்பு நிற இன்னோவா கார் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய பாதுகாப்பு வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளது இந்த வாகனத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் பயணிக்கத் தொடங்கியுள்ளார். மற்ற மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு வாகனங்களை போலவே, தமிழகத்திலும் தற்போது கருப்பு நிறத்தில் பல்வேறு வசதிகள் கொண்ட பாதுகாப்பு வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Raa
ஜன 08, 2024 14:05

கார் டோர் கண்ணாடிக்கு வெயில் அடிக்காம இருக்கு லைட்டா ஷீட் ஒட்டினாலே பாய்ந்து பாய்ந்து புடிக்கும் கடமை தவறா காவலர்கள், இதனை ஓட்டுக்களுடன், காருக்கு வழியில் 10% நீட்டி இருக்கும் எந்த காரை விதி மீறலில் புக் செய்வார்களா?


Chan
ஜன 02, 2024 16:48

ஏன் இவ்வளவு பாதுகாப்பு?


sridhar
ஜன 02, 2024 13:16

எவன் அப்பன் வீட்டு பணத்தில் .


David DS
ஜன 02, 2024 12:21

ஓஹோ சென்னை சாக்கடை வெள்ளத்திலும் நீந்தி செல்லக் கூடிய வகையிலான கார் போலும்.


David DS
ஜன 02, 2024 12:21

Oho, sennai


ஆரூர் ரங்
ஜன 02, 2024 10:56

மேயர் ???? தொற்றிக்கொண்டு போகுமளவுக்கு வசதி இருக்கிறது. அதுதானே முக்கியம்?


Mohan
ஜன 02, 2024 09:56

ஏன்யா ...வௌக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கேக்குதா ....அவன் அவன் வெள்ளம் வந்து நிவாரணம் இல்லாம செத்துட்டு கிடக்கிறான் ...இதுதான் சொல்றது குடிக்க தண்ணி இல்லியாமா ..எல்லாம் தலை எழுத்து


பேசும் தமிழன்
ஜன 02, 2024 07:38

இதை தான் உதவாத நிதி சொன்னாரா ....உங்க அப்பன் வீட்டு காசா என்று ???


Ramesh Sargam
ஜன 02, 2024 07:37

ஏம்பா உதயநிதி, எல்லாவற்றுக்கும் இது உங்கள் அப்பன் வீட்டு பணமா என்று கேட்பாயே? இந்த கார்களெல்லாம் யார் அப்பன் வீட்டு பணத்தில் வாங்கியது, சொல்வியா?


Rajathi Rajan
ஜன 02, 2024 12:24

உன் அப்பன் வெட்டு பணம் தான், உனக்கும் இப்படி வேணுமானால் உன் அப்பன் கிட்ட பொய் கேளு சங்கி ..


Raa
ஜன 08, 2024 14:00

ராசாத்தி ராஜன் - கொஞ்சநாள் பொருத்துக்ககோ.... எந்த அப்பன் எந்த பிள்ளையிடம் கேட்கப்போகிறான் என்று பார்.


Bharathi
ஜன 02, 2024 06:20

why not for our Dy CM


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை