உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லூரி பஸ் கவிழ்ந்து 16 பேர் காயம்

கல்லூரி பஸ் கவிழ்ந்து 16 பேர் காயம்

உடுமலை : கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை அருகே அந்தியூரில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 16க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம் அடைந்தனர். திருச்சியை சேர்ந்த கல்லூரியில் இருந்து மாணவர்கள் கேரளாவிற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற பஸ் எதிர்பாராத விதமாக கவிழந்தது. காயம் அடைந்தவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ