உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கு: சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிமுக எம்எல்ஏ.,க்கள் திமுக.,வில் இணையத் தயாராக இருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார். இதனால் அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், செப்.,9ம் தேதி அப்பாவு நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qpym01up&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்எல்ஏ.,க்கள், திமுக.,வில் இணையத் தயாராக இருப்பதாக அப்பாவு பேசியிருந்தார். இதனையடுத்து பாபு முருகவேல் என்பவர், அப்பாவு மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏ.,க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இன்றைய விசாரணையின்போது, அவதூறு வழக்கில் செப்.,9ம் தேதி அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை செப்.,9க்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mani . V
ஆக 08, 2024 04:46

இது சரியல்ல. அமெரிக்க ஜனாதிபதிக்கும் மேலான பதவி அதிகாரம் கொண்ட, கோபாலபுர வாழ்நாள் கொத்தடிமை ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகச் சொல்வது சரியல்ல.


நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2024 18:55

ஓசி கட்சியின் மற்றொரு ?


Narayanan
ஆக 07, 2024 16:31

இந்த இடத்தில் பிஜேபி எங்கிருந்து வந்தது ? பிஜேபி தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லும் போது அவர்கள் எப்படி ??? கொஞ்சமாவது மனசாட்சியுடன் பேசுங்கள் .


Ramesh
ஆக 07, 2024 15:39

அப்படி சொல்ல வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை சொல்லி தரப்பட்டிருக்கிறது.


Iniyan
ஆக 07, 2024 14:53

இந்த அப்பவூ திமுக அடி ஆளைவிட கேவலமாக செயல்படுகிறார்


john
ஆக 07, 2024 14:19

முதலில் அவருடைய தொகுதியை போய் பாருங்கள் எல்லா இடங்களையும் மேம்படுத்தி இருக்கிறார். அணைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார். பிஜேபி போல் மொத்தத்தையும் சுருட்டுகிறவர் இல்லை.


ஆரூர் ரங்
ஆக 07, 2024 14:16

அடடே. வானளாவிய அதிகாரம் உள்ள நாயகரை குற்றவாளிக் கூண்டில்? அய்யோ பாவம்.


Anand
ஆக 07, 2024 13:54

இவரால் அந்த பதவிக்கு பெரும் இழுக்கு.


rajasekaran
ஆக 07, 2024 13:45

எனக்கு சட்டசபையில் வேலை இருக்குது . வரமுடியாது. போ


sridhar
ஆக 07, 2024 13:29

சாதாரண அரசியல் சார்ந்த கருத்து தானே , இதில் என்ன அவதூறு இருக்கு .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை