உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விபரம்

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விபரம்

சென்னை மாவட்டத்தில், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர், கீழே குறிப்பிட்டுள்ள அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வடசென்னை:தேர்தல் நடத்தும் அலுவலர் --- கட்டா ரவி தேஜா,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் - எஸ்.தனலிங்கம்,வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம்,எண், 62, பேசின்பிரிட்ஜ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை - 21.------தென்சென்னை: தேர்தல் நடத்தும் அலுவலர் - எம்.பி.அமித்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் - பி.எம்.செந்தில்குமார்,தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம்,எண்: 115, டாக்டர் முத்துலட்சுமி சாலை,அடையாறு, சென்னை - 20.----மத்திய சென்னை:தேர்தல் நடத்தும் அலுவலர் - கே.ஜெ.பிரவீன்குமார்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் - கவிதா,மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகம், எண்: 36பி, புல்லா அவென்யூ, ஷெனாய் நகர்,சென்னை - 30.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்