வாசகர்கள் கருத்துகள் ( 16 )
என்னையா இது! ?
வானத்தில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் திமுக தான் காரணம் என்று சொல்ல மறந்து விட்டீர்களா?
நீங்கள் தினமும் திமுகவை இசைப்பாடுகிறீர்கள் ஆனால் அமித்ஷா அவர்கள் திமுகவுடன் மறைமுக உறவு வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக கொள்ளையடிப்பதற்கு செயல்படுகிறார். எதற்கு இந்த ரெட்டை வேடம் நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வது நல்லது இல்லாவிட்டால் பிஜேபி யால் உங்களுக்கு அவமானம் தான் ஏற்படும். மத்திய அரசின் உருகு இல்லாத காரணத்தால் தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி நிறைய அவமானங்களை சந்தித்து உள்ளதை சகித்துக் கொள்ள முடியவில்லை. மத்திய அரசின் அதிகார பலம் இருந்தும் ஸ்டாலின் அரசு அவர் குடும்பம் இஷ்டம்போல் ஆடுகிறார்கள் அவர்களை அடக்குவதற்கு திராணி இல்லை. கண்டபடி மத்திய அரசையும் மோடியையும் வசை பாடுகிறார்கள் நிதியமைத்தரை கிண்டல் செய்கிறார்கள் கொஞ்சம் கூட வெட்கம் மானம் ரோஷம் எதுவுமே இல்லாமல் திமுகவுடன் மறைமுக உறவு வைத்துக் கொண்டு திமுகவின் பி டீம் போல் செயல்படுகிறது மத்திய அரசு. வெட்கக்கேடான விஷயம் மக்கள் மத்திய அரசின் மிருதுவான போக்கை பார்த்து குமுறிக் கொண்டுள்ளனர்.
தமிழ் நாடு ஏதோ தனி நாடு அதனை திமுக ஆளுவது மாதிரி பேசுகிறார் மத்திய கடல் பாதுகாப்பு யாரிடம் உள்ளது உங்களிடம் தானே
uppi.. he says Karunaanidhi was well informed and he accepted to give Katchatheevu to Srilanka.. this VIDIYAL gang was bluffing that it was given without asking their GOVT at that time.. Read the minutes of the meeting . MK was culprit.. DMK is culprit.. now in every election Menifesto they include revlcovering Katchatheevu.. 200 Rs Uppis belive that too
ஹாய் UP 2௦௦ வந்துடும்ல
ராமர் இலங்கை அரசன் ராவணனோடு தான் போரிட்டார் அப்போ அது எப்படி நம்ம நாட்டு பகுதி ஆக இருக்கும்
....இலங்கையை இந்தியா சொந்தம் கொண்டாடவில்லை ....நமது நாட்டின் ஒரு பகுதியை . ..தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து ....இலங்கைக்கு தாரை வார்த்து இருக்கிறார்கள் ....
இந்தியாவிற்கு சொந்தமான இலங்கையை ராமர் ற்றேதா யுகத்திலேயே தூக்கி குடுத்துட்டு வந்துட்டாரு. அப்போது அமைச்சராயிருந்த வசிஷ்டர், ஜாபாலி முனிவர் எவ்வளவோ தடுத்தும் ராமர் தன்னிச்சையா இலங்கையை விபுஷணனுக்கு குடுத்துட்டார். இல்லேன்னா இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியா இருக்கும்.
சார் நல்ல டைம் பாஸ்
முழு உண்மை மீனவர்கள் எல்லைதாண்டி , மீன் குஞ்சுகளை கூட விடாமல் பிடித்து அழிப்பது , மீன்பிடி படகுகளில் , போதை பொருள் முதல் , சட்டவிரோத தடைசெய்யப்பட்ட பொருட்கள் அனைத்தயும் கடத்தி கொள்ளையடிப்பது போன்றவை , திமுகவின் ஆசி இல்லாமல் நடைபெற வாய்ப்பே இல்லை மீனவர்கள் மத்தியில் பரவியுள்ள திரு [ட்டு ]சபைகள் திமுகவின் நலனுக்காக கலவரம் , கலாட்டாக்களை தூண்டுவதும் அதிகம் நடக்கிறது இவர்கள் ஆட்சிக்கு வரும்போது மட்டும் இவ்வளவும் வெளிப்படையாக நடக்கும் இந்த திருட்டு கட்சி ஒழிக்கப்பட்டால் , பாதிக்கு மேற்பட்ட தமிழகம் உருப்படும் தமிழகத்தை இரண்டு அல்லது மூன்றாக பிரிப்பது ,சென்னையை தனி யூனியன் பகுதியாக்குவது ஆகியன , தமிழகத்தை விரைவில் உருப்படியாக இருக்க செய்யும் வழியாகும் திருட்டு திராவிடம் இந்த வழியின் மூலமே இல்லாமல் போகும் அவர்களை அழிக்க வேறு வழி கிடையாது
100% உண்மை
மேலும் செய்திகள்
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
2 hour(s) ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
3 hour(s) ago
மாணவியருக்கு மது விற்றோர் மீது என்ன நடவடிக்கை: அன்புமணி
3 hour(s) ago | 1
அமித் ஷா பேசுவதை எளிதில் கடக்க முடியாது
3 hour(s) ago | 1
கேரளா தேர்தல் வெற்றி நம்பிக்கை தந்துள்ளது
3 hour(s) ago
வரும் 23ல் மா.செ.,க்கள் கூட்டம்: பன்னீர்செல்வம் அறிவிப்பு
4 hour(s) ago | 1
எந்தவொரு தவறும் நான் செய்யவில்லை
4 hour(s) ago