உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., பிரசாரத்தில் அண்ணாமலைக்கு ஆதரவு: தகவல் அறிந்ததும் தலைமை அதிர்ச்சி

தி.மு.க., பிரசாரத்தில் அண்ணாமலைக்கு ஆதரவு: தகவல் அறிந்ததும் தலைமை அதிர்ச்சி

மதுரையில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நகருக்கு உட்பட்ட மதுரை வடக்கு, மத்தி, தெற்கு, மேற்கு ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., இளைஞரணி சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட நடுநிலை இளைஞர், பெண்கள் என, 1 லட்சம் பேரை தனித்தனியே சந்தித்தனர்.அவர்களிடம் ஆளுங்கட்சி திட்டங்களை விளக்கிய பின், தற்போதைய அரசியல்களம் குறித்து 'பீட்பேக்' கேட்டு பதிவு செய்துள்ளனர். அதில் ஆளுங்கட்சி திட்டங்களை பாராட்டிய இளைஞர்களில் ஒரு பகுதி பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பேச்சு, செயல்பாடு தங்களை ஈர்த்துள்ளதாக தெரிவித்த கருத்துக்களை...

இந்த செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள தேர்தல் களம் லிங்க்கை கிளிக் செய்யவும்..

https://election.dinamalar.com/?utm_source=web


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

INDIAN Kumar
ஏப் 17, 2024 15:09

நல்லவர்கள் வாக்கு நிச்சயம் அண்ணாமலைக்கு உண்டு


INDIAN Kumar
ஏப் 17, 2024 15:08

அண்ணாமலை வெற்றி நிச்சயம் அண்ணாமலையார் அருளோடு


பேசும் தமிழன்
ஏப் 17, 2024 14:21

திராவிடர்கள்.... இனியும் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியாது.... தமிழன் விழித்து கொண்டு விட்டான்.....நோட்டா கட்சி என்றவர்களை எல்லாம் ஆளையே காணோம் !!!!


பேசும் தமிழன்
ஏப் 17, 2024 14:17

அண்ணாமலை அவர்கள்.... திராவிடர்களிடம் இருந்து.... தமிழர்களை காக்க வந்த ரட்சகர் போல் இருக்கிறார்... தமிழர்கள் இப்போதும் விழித்து கொள்ளவில்லை என்றால்... அவர்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.


karthikeyan.p
ஏப் 17, 2024 14:02

தமிழகத்தின் தலையெழுத்து மக்கள் கையில்தான் உள்ளது ,திராவிட கட்சிகளை புறக்கணிப்போம்


mothibapu
ஏப் 17, 2024 11:58

என்ன மதுரைக்கு வந்த சோதனை


sundarsvpr
ஏப் 17, 2024 09:14

இளைஞர்களில் ஒரு ஒரு பகுதிநர் என்பது தினமலர் பத்திரிகையின் செய்தி வெளியீடு நம்பக தன்மை அற்றது கர்ப்பிணி பெண்மணிகளின் வயிற்றில் வளரும் குழந்தையும் அண்ணாமலையை அறியும் ஆணை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதுபோல் அண்ணாமலையின் வெற்றியோ தோல்வியோ இல் வர இருக்கும் தேர்தலில்


Nallavan
ஏப் 17, 2024 09:13

தமிழக ஆளுங்கட்சி திட்டங்களை பாராட்டிய இளைஞர்கள் - அண்ணாமலை அதிர்ச்சி


Sampath Kumar
ஏப் 17, 2024 09:03

இந்த தேர்தலுடன் பிஜேபி சொல்லி முடிந்தது


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 17, 2024 10:43

இரண்டு எம்பி இருந்த பாராளுமன்றத்தில் இப்போது மேற்பட்ட எம்பிக்கள் அப்பேற்பட்ட பாஜகவை தான் இப்போது நீங்கள் எதிர்த்து கொண்டு உள்ளீர்கள் ஆகவே நீங்களும் நம் முதலமைச்சர் போல் ஒரே மீட்டிங் பாஜக குளோஸ் என தவறாக எண்ணாதீர்கள் பாஜக திட்டமிடுவது இன்றைக்கான திட்டம் அல்ல அது தொலை நோக்கு பார்வை கொண்டது Do not under estimate enemies and always try to estimate own weekness


vijai seshan
ஏப் 17, 2024 11:13

DMK காலி


பேசும் தமிழன்
ஏப் 17, 2024 14:18

சூரியன் அஸ்தமனம்.... ஆரம்பம்


Indian
ஏப் 17, 2024 08:39

மக்களே , அடி பட்டு தெரிந்து கொள்வதை விட , படாமலேயே தெரிந்துகொள்ள வேண்டும் ப ஜெ க வுக்கு வோட்டு போடுவது , நம்மக்கு நாமே செய்வினை வைத்து கொள்வதற்கு சமம் நல்லவர்களுக்கு வோட்டு போடுங்க


sethu
ஏப் 17, 2024 09:59

அன்னே நல்லவங்க யாரு கருணாநிதி குடும்பங்களா கனிமொழி தயாநிதி சுடாலின் உதயநிதி இன்னும் ராஜாதி சபரீசன் அழகிரி அப்புறம் அந்த சற்குணம் பால்தினகரன் மோகன் லாசரஸ் சர்ச் பொன்னையா இவர்களா நல்லவர்கள் ஐயா


vijai seshan
ஏப் 17, 2024 11:14

யாருக்கு திமுகவுகா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை