வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒவ்வொரு வருஷமும் தங்கம் வாங்கி இதுவரைக்கும் எத்தனை கிலோ சேர்து இருக்கீங்க. Aன்னைக்கு தங்கம் வாங்கிட்டா வருஷம் ஃபுல்லா அதுவாகவே வந்து சேர்ந்திடுமா என்ன மூட நம்பிக்கை. உங்க மூடநம்பிக்கையை வச்சு வியாபாரிங்க நல்லா கொழிக்கிறாங்க நீங்க பைத்தியமா அலையறீங்க. எப்ப தான் திருந்துவீங்களோ.
அக்ஷய த்ருதியை அன்று நம்மால் இயன்ற அளவு தகுதி உள்ளோருக்குத் தானங்கள் செய்வதே சனாதன தர்மம் ஆகும் ஒரு வாய் நீர் மோர் யாருக்காவது கொடுத்தாலும் புண்யமே அன்றைய தினம் பவுன் நகை வாங்கவேண்டும் என்று எந்த சாத்திரத்திலும் சொல்லப்படவில்லை நகை தானம் வேண்டுமானால் செய்யலாம் மக்களை முட்டாளாக்கி, அவர்களை, கடன் உடன் வாங்கி நகை வாங்க வைப்பதில் சாமர்த்தியமாக முதலாளிகள் செயல்படுகிறார்கள் சொத்து சேர்ப்பதை எந்த நாளிலும் செய்யலாமே
இந்த மாத ஜிஎஸ்டி வரிவசூல் ரெண்டுலட்சக் கோடியை தாண்டிவிட்டது என்பது இந்தியாவின் பொருளாதாரபலத்தை உலகிற்கு காட்டுகிறது மோடியின் ஆட்சியில் செல்வம் கொழிப்பதால், இந்த வருடம் அட்சய திருதிக்கு தங்கத்தின் வியாபாரம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்து காணப்படும் என்பதில் சந்தேகம் இல்லை
மேலும் செய்திகள்
சவுக்கு சங்கர் சென்னையில் கைது
5 hour(s) ago | 31
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
6 hour(s) ago | 16
விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்
8 hour(s) ago | 10
ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்
8 hour(s) ago | 21
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
9 hour(s) ago
எங்களுக்கு வேஷம் போட தெரியாது: ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்
9 hour(s) ago | 3
தி.மு.க.,வின் பொய் அம்பலம்: அன்புமணி காட்டம்
9 hour(s) ago | 1