உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேட்பாளரை வரவேற்க வைத்த பட்டாசு வெடித்து குடிசைகள் தீக்கிரை

வேட்பாளரை வரவேற்க வைத்த பட்டாசு வெடித்து குடிசைகள் தீக்கிரை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் பா.ஜ., வேட்பாளர் எல்.ஜி.எம்.ரமேஷ் புதிய நம்பியார் மீனவ கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அவரை வரவேற்க பட்டாசுகள் வெடித்ததில், 2 குடிசை வீடுகள் தீக்கிரையாகின. சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி