உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வெளி மாநிலத்தோரை எஸ்.ஐ.ஆரில் சேர்க்கக்கூடாது

 வெளி மாநிலத்தோரை எஸ்.ஐ.ஆரில் சேர்க்கக்கூடாது

சட்டசபைத் தேர்தலை எவ்வித அச்சமும் இன்றி, எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நீடிக்க வைப்பது, தி.மு.க., தொண்டர்கள் கையில் தான் உள்ளது. எஸ்.ஐ.ஆர்., வாயிலாக ஒரு முஸ்லிம் ஓட்டு கூட விடுபட்டு விடக் கூடாது. அதேபோல, வெளி மாநிலத்தோர் ஓட்டுகளை, சேர்க்க அனுமதிக்ககூடாது. நாம் நினைக்கும்படியாக ஓட்டுகளை, வாக்காளர் பட்டியலில் சேர்த்தால் போதும். அடுத்தும் நம் ஆட்சி தான். - நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை