உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று முதல் ஜன. 27 வரை தங்கரதம் புறப்பாடு நிறுத்தம்

இன்று முதல் ஜன. 27 வரை தங்கரதம் புறப்பாடு நிறுத்தம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜன., 19 முதல் ஜன., 28 தைப்பூச திருவிழா நடக்கிறது.இதனால் முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு இன்று முதல் ஜன., 27 வரை நடைபெறாது. ஜன., 28 முதல் தங்க ரத புறப்பாடு வழக்கம் போல் நடைபெறும் என முருகன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி