வாசகர்கள் கருத்துகள் ( 39 )
சூப்பர் அடி.. காவல்துறையே எந்த புகாரும் அளிக்கப்படாமல்தான் கடற்கரை போன்ற பொது இடங்களில் புகார் வந்த மாதிரி, மக்களை அதட்டி, மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்கியும், வண்டியில் உட்கார வைத்து அறைக்கும் கூட்டி செல்கின்றனர். சென்னை, திருவான்மியூர் கடற்கரையிலிருந்து
தமிழக போலீஸ் லட்சணம் உலகம் முழுக்க தெரியுமே அதுபோல் அமலாக்கத்துறை உழலுக்கு துணை போகாதுதான்.
தங்களைத் தவிர தன்னிச்சையான அதிகாரம் யாருக்கும் இருக்கக் கூடாது என்கிற எண்ணம் சமீப காலமாக நீதித்துறையில் ஊடுருவி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது. அது நல்லதல்ல. நீதித்துறைக்கு மற்ற அரசியல் சாசன அமைப்புகளை விட மேலோங்கிய அதிகாரம் கிடையவே கிடையாது.
சரியான கேள்வி மற்றும் கிழித்து விட்டார்கள் அமலாக்க துறையை, அமலாக்கதுறை இல்லை.
அடியாள் வேலை பார்க்கும் அமலாக்கதுறைக்கு ஏன் சட்டம் தெரியவேண்டும்?
தினசரி பத்திரிக்கைகள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. எங்களுக்கும் கேட்பதை விட, படித்துப் பார்ப்பதில்தான், அதிக ஆர்வமும் புரிதலும் ஏற்படுகின்றன. அடுத்தநாள் பத்திரிக்கைகளில் இம்மாதிரி செய்திகளை தேடிப் பார்க்கிறோம், கிடைப்பதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது
கட்டு கட்டாக பணத்தை வீட்டில் பதுக்கிவைத்து அதற்க்கு இதுவரை பதில் சொல்லாமல் இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டு...அதை முதலில் செய்யுங்கள் சூப்பர் நீதிபதியவர்களே.
Judges are not super humabeings. Have you gone thoroughly the misdeeds of that company. Police we know how they will enquire. Like that now judges also. Not going deeply on the ges.
அவர்கள் தப்பு செய்தார்களா என்று விசாரிக்க சொல்ல துப்பில்லை
நீதிபதிகள் ஒன்றும் சூப்பர் நீதிபதிகள் அல்ல என்று யாராவது திருப்பி கேள்வி கேட்டால் நாம் முகத்தை எங்கு கொண்டு வைப்போம்? ஏற்கனவே ஒரு நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் நாறிப்போய் உள்ளது.....