உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி ? கூலிப்படையால் கொலை அதிகரிப்பு !

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி ? கூலிப்படையால் கொலை அதிகரிப்பு !

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கொலை தொடர்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா, விசாரணை அமைப்புகள் என்ன செய்கிறது, 2022 ல் இருந்து கொலைகள் தொடர்கிறது. குற்றவாளிகளுக்கு பயம் இல்லாமால் போனதா உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக விவாதம். இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்கள் youtube.com/watch?v=3OCaBaI85hA


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Yes
ஜூலை 09, 2024 16:20

தமிழனுக்கு தமிழ் மொழி.திராவிடனுக்கு என்ன மொழி தமிழன் திராவிடன் இல்லை.திராவிடன் உலகில் எங்கும் இல்லாத போது தமிழனை மட்டும் திராவிடன் என எப்படி கூற முடியும்.


sugumar s
ஜூலை 09, 2024 12:33

Law and Order is extremely bad in TN. Illicit Liquor death happened in Vilupuram. Again in Kallakuruchi. Definitely no one can do this business without Local Support. I will not be surprised if top ruling party guy is involved in this operation. That is why party is afraid to handover this to CBII. Also many deaths and kollai happens just like that. This is the example for bad law and order


Senthoora
ஜூலை 09, 2024 11:01

முதலில் தெலுங்கு சினிமா படங்களில் கூலிப்படை அனுப்பி அட்டகாசம் பண்ணும் காட்சிகளை நிறுத்துங்க. முன்பெல்லாம் ஒரு சிலர் தான் வருவாங்க, இப்போ குறைந்தது 5, 6 வாகனங்களில் குண்டர்களுடன் வில்லன் வருவான்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 12:18

திராவிடம் பேசும் தெலுங்கு வந்தேறிகளைவிட வேறு யாரும் ஆபத்தானவர்கள் இல்லை ....


மேலும் செய்திகள்





புதிய வீடியோ