வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Sir,DY says language first. Politics next. Hilarious. Is he against learning other Indian languages other than Hindi. New education policy says to learn any Indian language. If so why you not order your family school,minister velu school ,duraimurugan school to revert back to two language formula. Your g. Father expressed happiness about Maran Hindi knowledge and Beed minister post to him. You go to Delhi with Hindi ias officers. Will you say your MP does not know a single word in Hindi since he is at Delhi for more than 15 years. Your relatives at Karnataka can talk,learn Kannada to live,earn. But you. Deny opportunity to our chidren to go to Kerala,kantaka andAndra for their lively hood. Your family twin all languages. Cinema you people want North Indian actors and promote your film in northb India after dubbing in Hindi. Why not you give opportunity to us.
முதலில் தாய் மொழியான தமிழே தெரியவில்லை. ஆங்கிலமும் ஏறக்குறைய அண்டா. மூணாவது மொழி?? மூனுக்கு செல்ல வேண்டும்
TAMIL NADU GOVERNMENT IS SHOWING PARTIALITY AND INJUSTICE TO THE POOR AND DOWNTRODDEN GOVERNMENT SCHOOL CHILDREN. IT HAS TO RECTIFY THIS AT ONCE. தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் ஏன் வேறு வேறாக நடத்தப்படுகிறார்கள்? எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய கல்வி என்னும் ஒரே ஒரு விஷயத்தை இரண்டு விதமாக கொடுத்தால், அதை கற்றறிந்த பெரியோர்கள் சபையில் DOUBLE JOKE என்று சொல்வார்கள். தமிழகத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கும் கல்வி அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் இரு வேறு கொள்கைகளாகத் தான் இருக்கிறது. அரசு பள்ளிகளில் இருமொழிக் கொள்கை. தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை. இரண்டு கொள்கைகளில் கல்வி இருந்தால், படித்து முடித்து நம் மாநிலத்திலிருந்து வெளிவரும் மாணவர்கள் இரு வகையினராகத் தான் இருப்பார்கள். இதில், பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் கிராமப்புறங்களில் கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளி மாணவர்களாக இருப்பதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. எனவே, தமிழக அரசு இப்போது நிலவி வரும் இரு கொள்கை முறையைத் தவிர்த்து விட்டு எல்லோருக்கும் ஒரே கொள்கையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் இரு மொழியாகவோ அல்லது மும்மொழியாகவோ இருக்க வேண்டும். மேலும் ஒரு வினா என்னவென்றால், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதற்கு தமிழக அரசிற்கு அருகதை இருக்கிறாதா? என்பது தான் அது. எனவே, இந்த DOUBLE JOKE பிரச்சினையை, உடனடியாக சரிசெய்யவில்லை என்றால், ஏற்கனவே, தமிழகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை கிராமத்து மாணவர்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப் படுவார்கள்.
இந்தியாவில் பல மொழிகள் இருப்பதால் மும்மொழி கற்பதில் எந்த தவரும் கிடையாது மும்மொழி கற்றுக்கொள்ளவும் மானவர்கள் தயாராகவே உள்ளனர் ஏன் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கற்றுத்தருவது இல்லையா ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்கள் தங்களது புள்ளைகள் பெண்கள் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக்கு ஆதாரவு கொடுக்கவில்லையா கற்றுக்கொடுக்கவில்லையா வேண்டுமானால் உங்களுக்கு ஹிந்தி வேண்டாம் என்றால் ஹிந்திக்கு பதில் வேறு இந்திய மொழி ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளலாம் மூன்றாம் மொழியே வேண்டாம் என்பது முற்றிலும் அரசியலில் ஆதாயம் தேடுவதுதான் ஆனால் மாணவர்களை அழிவுப்பாதையில் அழைத்துச்செல்வது போலத்தான். இவர்கள் புள்ளையாண்டான் மட்டும் பிரஞ்சு மொழி கற்றுக்கொள்ளலாம் அதை பெருமையாக சொல்லும்போது என் மகன் இந்திய மொழிகளில் ஒன்றை கற்றுக்கொள்ள இந்த அரசு என்ன தடை விதிக்கிறது
ஹிந்தி கட்பதால் மாணவர்கள் யாரும் கெட்டுப்போவதுமில்லை. வடநாட்டில் வேலை கிடைத்தால் ஹிந்தி பேசத்தெரிந்தால் அது மாணவர்களுக்கு உபயோகமாகத்தான் இருக்கும்.
மொழி மொழின்னு குருடன் ஆயிராதீங்க ?? மொழி வல்லுநர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்று கொள்ளட்டும் சாதாரண ஏழை மாணவர்களுக்கு இரு மொழிகளே போதுமானது. சிறு குழந்தைகள் மீது மேலும் மேலும் மொழியை திணிக்கிறேன் என்று பாரம் ஏற்ற வேண்டாம்.
அப்போ எல்லா கல்வி நிலையங்களிலும் இதனை mandatory ஆக்க வேண்டும் ....