உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை, நாகர்கோவில் ரயில் சேவைக்காலம் நீட்டிப்பு!

மதுரை, நாகர்கோவில் ரயில் சேவைக்காலம் நீட்டிப்பு!

ஹைதராபாத் அருகில் உள்ள கச்சக்குடா -மதுரை வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரயில் ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த 2 ரயில்களையும் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை