உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் நியமனம்

மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் நியமனம்

சென்னை: மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ருக்மணிபழனிவேல்ராஜனை குழு தலைவராக அறிவித்து அரசாணையை வெளியிட்டு உள்ளது.அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாய் ருக்மணி பழனிவேல்ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி